Friday, August 1, 2008

செவ்வாய் தோசம்

உன்னை முத்தமிடும் போது
எனக்கு பித்து பிடிக்கிறதே
இதற்கு பேர் தான்
செவ்வாய் தோஷமா